×

கடகம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையார்களுடன் கனிவாகப் பழகுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.

Tags :
× RELATED மீனம்